Originals

Originals

Amazon link

Where has the magic gone?

Everyone dreams of enjoying a wonderful marriage with an amazing spouse. But when the time comes, most people unknowingly jeopardize their marriage by taking it for granted. And when it inevitably falls apart, they end up feeling disappointed and unhappy and wonder what went wrong.

This book reveals the best practices of happily married couples and tells you how to avoid the common pitfalls that most couples stumble into. In this book, Nagalakshmi explains how important it is to:

  • Keep the flame of romance alive forever
  • Appreciate your spouse and recognize their efforts
  • Mutually respect each other and grow together
  • Express your love and endear yourself to your spouse
  • Develop absolute trust in your spouse
  • Communicate honestly and listen empathetically
  • Celebrate lifelong intimacy

Amazon link

திருமணத்திற்குப் பிறகு காதல் எங்கே காணாமல் போனது?

நமக்கு ஓர் அருமையான வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் கனவு காணுகிறோம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சில காலம் கழித்து, காதலும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்க வேண்டிய நம்முடைய மணவாழ்வில் விரக்தியும் சலிப்பும் புகுந்துவிடுகின்றன. தம்பதியரில் பெரும்பாலானோர் ஒருவரையொருவர் புறக்கணித்துவிட்டு, பணம், பதவி, அதிகாரம், புகழ் போன்றவற்றை நோக்கி இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருப்பதால், அறிந்தோ அறியாமலோ அவர்கள் அதற்கு ஒரு பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு மகிழ்ச்சியான மணவாழ்க்கையைக் கட்டியெழுப்பியுள்ள தம்பதியர் கடைபிடிக்கின்ற சிறந்த வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கின்ற இந்நூல், பெரும்பாலான தம்பதியர் செய்கின்ற பெருந்தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதைப் பலருடைய உண்மைக் கதைகள் வாயிலாக எடுத்துரைக்கிறது.

காதல் என்றென்றும் உங்கள் மணவாழ்வில் நிலைத்திருப்பதை உறுதி செய்வதும், நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணைவரை மனதாரப் பாராட்டுவதும், அவரை மதிப்பதும், அவர் கூறுவதைப் புரிந்துணர்வோடு காது கொடுத்துக் கேட்பதும், உங்கள் இருவருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும் ஏன் முக்கியம் என்பதை இந்நூலின் ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

நீங்கள் உங்கள் மணவாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மனநிறைவளிப்பதாகவும் ஆக்கிக் கொள்ள இப்புத்தகம் உங்களுக்கு உதவும் என்பது உறுதி.